உளப்பலத்தால் உழைத்தவன்.

kumuthan.JPG (13586 bytes)
கரும்புலி மேஜர் குமுதன்.

பெயர். மயில்வாகனம் இன்பராஜ்
முகவரி. யாழ்ப்பாணம்.

கரும்புலியாகு முன். ஆகாய கடல் வெளிப் பெருஞ்சமர், மின்னல் இராணுவ நடவடிக்கை முறையடிப்புத் தாக்குதல், ஓயாத அலைகள் 1 இல் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய விசேட அதிரடிப்படையினர் மீதான தாக்குதல், சத்ஜய 1, 2 போன்ற இராணுவ நடவடிக்கைகளிற்கு எதிர் நடவடிக்கையிலும்.

கரும்புலியான பின். தாண்டிக்குள இராணுவத்தளம் மீதான தாக்குதல், மணவாளன்பட்டமுறிப்பில் உலங்குவானுர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.

இவர் பெற்ற சிறப்பு பயிற்சிகள். 50 கலிபர் கனரக ஆயுதப் பயிற்சி, 293 பயிற்சி, கரும்புலி அணிக்குரிய சிறப்புப் பயிற்சி.

Back