Archive for maj, 2013

http://foto.tamileelam.dk/#10

2009 மே மாதம் 18 நாளே சிங்கள பேரினவாதம் செய்த இனவழிப்பின் உச்சக்கட்டமான நாளாகும.; பயங்கரவாதம் என்ற போர்வையில் உலகவல்லரசுகளின் துணையுடன் தமிழினவழிப்பை நடாத்தி தமிழர்களின் தாயக நிலத்தை அபகரித்த நாளே மே18.

எமது உயிரினும் மேலானா தாயக பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிரூபியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் முழுமையாக எமது தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றன.

இதை தடுப்பதர்க்கான மாபெரும் சக்தியாக டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் ஒற்றுமையே திகழ்கின்றது. ஆகையால் 17.05.2013 வெள்ளி அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் உணர்வுபூர்வமாக கலந்துகொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

Translate:


Malathy tamil kalikudam
Tamilsk sprog
Tamilsk Musik

Arkiver