Get Adobe Flash player

டென்மார்க்கில் மாவீரர்நாள் மிகவும் உணர்புபூர்வமாக வழமை போல் கேர்ணிங் மற்றும் கொல்பெக் ஆகிய இரு நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது.

Read the rest of this entry »

மாவீரர்நாள் உரை – 2014


2014-1

ஒலி – விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை – 2014

Tamiler markerer Pirapaharan 60-års fødselsdag

Tree planting in Jaffna
Mens tamilske digtere, studerende og aktivister fra alle tamilske nationalistiske bevægelser i Tamil Nadu markerede LTTE leder Velupillai Pirapaharan 60 års fødsel jubilæum, politiske aktivister markeret dagen med at plante træer på fødeby Pirapaharan på Valveddithu’rai i Jaffna. Fødslen jubilæum blev også observeret i flere byer i Vesten.

Eezham tamilsk miljøforkæmper og Northern provinsrådet (NPC) landbrugs minister P. Ayngaranesan, NPC rådsmedlemmerne Ms Ananthy Sasitharan, hr Gajatheepan, hr Sugirthan, Valveddiththu’rai Urban Råd Formand Sathees plantet træer på Aaladi, det oprindelige sted for LTTE leder V. Pirapaharan og i Valveddithu’rai bydel.

வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய தமிழீழீ அணிகள்

04.08.2013 அன்று டென்மார்க் Vidbjerg cup 2013 ன் 13 மற்றும் 15
வயதிற்குட்பட்டோரின் அறையிருதில் விளையாடிய தமிழீழீ அணிகள்
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதனைத்தொடர்ந்து மதியம் 11:30 மணிக்கு
இறுதிப்போட்டியில் Germanyயுடன் விளையாடிய 13 வயதிற்குட்பட்டோரின்
தமிழீழீ அணி 1 : 5 என்ற கணக்குடனும் Norwayயுடன் விளையாடிய 15
வயதிற்குட்பட்டோரின் தமிழீழீ அணி 2 : 3 என்ற கணக்குடனும்
வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. Read the rest of this entry »

Maj -17-2013

http://foto.tamileelam.dk/#10

2009 மே மாதம் 18 நாளே சிங்கள பேரினவாதம் செய்த இனவழிப்பின் உச்சக்கட்டமான நாளாகும.; பயங்கரவாதம் என்ற போர்வையில் உலகவல்லரசுகளின் துணையுடன் தமிழினவழிப்பை நடாத்தி தமிழர்களின் தாயக நிலத்தை அபகரித்த நாளே மே18.

எமது உயிரினும் மேலானா தாயக பூமியில் சிங்களபேரினவாதம் மிகவும் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிரூபியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் முழுமையாக எமது தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றன.

இதை தடுப்பதர்க்கான மாபெரும் சக்தியாக டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் ஒற்றுமையே திகழ்கின்றது. ஆகையால் 17.05.2013 வெள்ளி அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் உணர்வுபூர்வமாக கலந்துகொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

reklamer
Stop med rejser til….

Malathy tamil kalikudam

Tamilsk sprog
Tamilsk Musik

Arkiver
december 2016
m ti o to f l s
« nov    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031